தமிழ் - தமிழ் அகரமுதலி
    பசுவின் மடி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முலைமடி. (சூடா.) Udder;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. A cow's udder, பசுவின்மடி.

வின்சுலோ
  • [āpīṉam] ''s.'' A cow's udder, பசு வின்மடி; [''ex'' ஆ, a cow, ''et'' பீனம், fat.] Wils. p. 114. APEENA. 2. ''(p.)'' A street of sculptors, சிற்பர்வீதி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < āpīna. Udder;முலைமடி. (சூடா.)