தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : அபிசாரம் ; பகைவன் இறக்குமாறு செய்யும் ஒரு கொடுந்தொழில் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தென்னனை யாபிசாரந் செய்துயிர் செகுத்தால் (திருவிளை.யானையெ.10). Black art. See அபிசாரம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < abhi-cāra.Black art. See அபிசாரம். தென்னனை யாபிசாரஞ்செய்துயிர் செகுத்தால் (திருவிளை. யானையெ. 10).