தமிழ் - தமிழ் அகரமுதலி
    போர்வீரருக்குரிய தளவாடங்கள் சேகரிக்கக்கூடிய ஊர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • போர்ச் சேவகருக்குரிய தளவாடங்கள் சேகரிக்கக் கூடிய கிராமம். (R. T.) Town where military supplies are available;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Persn. ābād. Townwhere military supplies are available; போர்ச்சேவகருக்குரிய தளவாடங்கள் சேகரிக்கக் கூடியகிராமம். (R. T.)