தமிழ் - தமிழ் அகரமுதலி
    நிகழ்காலம் ; விழுகை ; காண்க : ஆபாதகேசம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விழுகை. 2. Falling;
  • . See ஆபாதமத்தகம். Colloq.
  • நிகழ்காலம். 1. Present time;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ā-pāta.(நாநார்த்த.) 1. Present time; நிகழ்காலம். 2.Falling; விழுகை.
  • adv. < ā-pādam. Seeஆபாதமத்தகம். Colloq.