தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆபத்துச் சமயம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆபத்துச்சமயம். ஆபற்காலத் தடிகே ளும்மை யொற்றிவைத்து (தேவா.1053, 3). Hour of danger, day of adversity, time of distress;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ā-pad +. Hour of danger, day of adversity, time of distress; ஆபத்துச்சமயம். ஆபற்காலத் தடிகே ளும் மை யொற்றிவைத்து (தேவா. 1053, 3).