தமிழ் - தமிழ் அகரமுதலி
    கேடு நீக்குதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆபத்து நீக்குதல். அவற்கு ஆபதமறுத்தல் இனிதென்று (இறை.35, பக்.156). To remove distress;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr.< id. +. To remove distress; ஆபத்து நீக்குதல்.அவற்கு ஆபதமறுத்தல் இனிதென்று (இறை. 35, பக். 156).