தமிழ் - தமிழ் அகரமுதலி
    அகலம் : நீங்கல் : மாட்சிமை : மிகுதி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நீங்கல். 2. Vanishing;
  • மாட்சிமை. (திவா). 1. Greatness, dignity;
  • மிகுதி (திவா.) 2. Abundance, copiousness;
  • அகலம். (திவா.) 1. Extension, width, breadth;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • v. n. (அகல் contr. into ஆல்+ தல்) extension, width அகலம்; 2. greatness, dignity, மாட்சிமை. ஆன்றவர், ஆன்றார், ஆன்றோர், the sages, the pious, highly moral people, very learned men, சான்றோர். ஆன்றவொழுக்கு, exalted virtrie.

வின்சுலோ
  • [āṉṟl ] . An irregular defective noun. 1. Extension, width, breadth, being extensive, அகலம். 2. Greatness, vastness, dignity, being great, மாட்சிமை. 3. Abun dance, copiousness, luxuriance, மிகுதி; [''ex'' அகலல், extending.] ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அகல்-. 1. Extension, width, breadth; அகலம். (திவா.) 2.Vanishing; நீங்கல்.
  • n. < ஆல்-. < சால்-. 1. Greatness, dignity; மாட்சிமை. (திவா.) 2. Abundance,copiousness; மிகுதி. (திவா.)