தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : தேட்கொடுக்கி : பெருநெருஞ்சி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • (மூ.அ.) Indian Turnsole. See தேட்கொடுக்கி.
  • பெருநெருஞ்சி. (சங். அக.) Peruneruci, a small plant;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
தேட்கொடுக்கி.

வின்சுலோ
  • ''s.'' A kind of plant whose flower is supposed to resemble the trunk of an elephant. It is also fancied to be a preservative against the attack of a wild elephant, which, it is said, will retire abashed at the sight of it, தேட்கொடுக்குப்பூண்டு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Indian Turnsole. See தேட்கொடுக்கி. (மூ. அ.)
  • ஆனைவாயன்கற்றலை āṉai-vāyaṉ-kaṟ-ṟalain. < id. +. 1. A greyish marine fish,Umbrina macroptera; ஆனைக்கற்றலை மீன். 2.A silvery marine fishSciaena vogleri; பொருவாக்கற்றலைமீன்.
  • n. < id. +.Peruneruñci, a small plant; பெருநெருஞ்சி. (சங்.அக.)