தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆனைமேலேறி நடத்தும் தொழில் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆனையேறி நடத்துந் தொழில். Art of riding an elephant;

வின்சுலோ
  • ''s.'' Learning and practising to ride on an elephant, யானை யேறிப்பழகுகை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Art of riding an elephant; ஆனையேறி நடத்துந்தொழில்.