தமிழ் - தமிழ் அகரமுதலி
    மணமேடையில் வைக்கப்படும் யானை முதலிய உருவங்கள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மணமேடையில் வைக்கப்படும் யானை முதலிய பிரதிமைகள். Loc. Clay images of an elephant, a horse and a yāḷi, which, with two earthen vessels, are placed on the marriage platform;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Clay images of an elephant, a horse and a yāḷi,which, with two earthen vessels, are placed onthe marriage platform; மணமேடையில் வைக்கப்படும் யானை முதலிய பிரதிமைகள். Loc.