தமிழ் - தமிழ் அகரமுதலி
    சதுரங்க ஆட்டத்தில் யானை செல்லும் கதி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சதுரங்க ஆட்டத்தில் யானைசெல்லுங் கதி. Vertical and horizontal movements, the movements of the elephant or rook;

வின்சுலோ
  • ''s.'' The footsteps of an elephant.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. (Chess.)Vertical and horizontal movements, the movements of the elephant or rook; சதுரங்க ஆட்டத்தில் யானைசெல்லுங் கதி.