தமிழ் - தமிழ் அகரமுதலி
    கத்தரிச் செடியில் உண்டாகும் ஒருவகைப் பூச்சி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கத்தரிச்செடியிலுண்டாகும் ஒருவகைப் பூச்சி. (W.) Plant louse, found on the brinjal plant;

வின்சுலோ
  • ''s.'' An insect that lives in the brinjall plant, கத்தரிச்செடியிலு ண்டாகுமோர்பூச்சி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Plant louse, found on the brinjal plant; கத்தரிச்செடியிலுண்டாகும் ஒருவகைப் பூச்சி. (W.)