தமிழ் - தமிழ் அகரமுதலி
    பெருஞ்செயல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பெருங்காரியம். இவன் பெரிய ஆனைத்தொழிலைச் செய்யாநிற்க (ஈடு, 7, 4, 3). Herculean labour, mighty task;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Herculean labour, mighty task; பெருங்காரியம்.இவன் பெரிய ஆனைத்தொழிலைச் செய்யாநிற்க (ஈடு, 7,4, 3).