தமிழ் - தமிழ் அகரமுதலி
    சதுரங்க விளையாட்டு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சதுரங்க விளையாட்டு. ஆனைக்குப்பாடுவாரைப்போலே (ஈடு, 10,3,9). Chess, as having elephants for rooks;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.cf. குப்பி. Chess, as having elephants for rooks;சதுரங்க விளையாட்டு. ஆனைக்குப்பாடுவாரைப்போலே(ஈடு, 10, 3, 9).