தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆனையறுகு படர்ந்த கரட்டு நிலம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆனையறுகு பற்றிய கரட்டுநிலம். Loc. Hard soil occupied by large Bermuda grass;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Hard soil occupied by large Bermuda grass;ஆனையறுகு பற்றிய கரட்டுநிலம். Loc.
  • -- 0264 --
    ஆனைக்கள்ளிமுளையான் āṉai-k-kaḷḷi-muḷaiyāṉn. < id. +. A leafless fleshy plant,Boncerosia umbellata; பூடுவகை. (W.)