தமிழ் - தமிழ் அகரமுதலி
    அளிந்த பழத்தில் விழும் கறுப்புப் புள்ளி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அளிந்தபழத்தில் விழும் கறுப்புப்புள்ளி. பலாப்பழம் ஆனைக்கண் பட்டது. (W.) Round, black spots appearing on fruits when they are over-ripe or spoiled;

வின்சுலோ
  • ''s.'' Round, black spots in fruits, when they are over-ripe, or spoiled.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Round, black spots appearing on fruits whenthey are over-ripe or spoiled; அளிந்தபழத்தில்விழும் கறுப்புப்புள்ளி. பலாப்பழம் ஆனைக்கண் பட்டது.(W.)