தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆயினும் ; ஆவது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆயினும். ஐந்தை யனைத்தானு மாற்றிய காலத்து (நாலடி.329). ஆவது. எட்டானும் பத்தானு மில்லாதார்க்கு (சீவக.1549). Also, at least; Either.... or;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • < ஆயினும். adv. Also, atleast; ஆயினும். ஐந்தை யனைத்தானு மாற்றியகாலத்து (நாலடி. 329).--conj. Either . . . or; ஆவது.எட்டானும் பத்தானு மில்லாதர்க்கு (சீவக. 1549).