தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆனிமாதத்தோடு முடியும் அறுவடைக்காலம். 1. Harvest season which extends down to the end of Aṉi;
  • ஒற்றிநிலங்களை மீட்கும் ஆனிமாத முடிவு. (C.G.) 2. The end of the month of Aṉi being the limit of time for redeeming usufructuary mortgages on lands;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+ kāla + ava-dhi. 1. Harvest season whichextends down to the end of Āṉi; ஆனிமாதத்தோடு முடியும் அறுவடைக்காலம். 2. The endof the month of Āṉi being the limit of time for redeeming usufructuary mortgages on lands; ஒற்றிநிலங்களை மீட்கும் ஆனிமாத முடிவு. (C.G.)