தமிழ் - தமிழ் அகரமுதலி
    கோயிற் காரியங்களை நடத்தி வைக்கும் அரசாங்க அலுவலன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கோயிற் காரியங்களை நடத்திவைக்கும் அரசாங்க உத்தியோகஸ்தன். (S. I. I. iv, 88.) State officer managing a temple;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. [T. ānavāḷu.]State officer managing a temple; கோயிற் காரியங்களை நடத்திவைக்கும் அரசாங்க உத்தியோகஸ்தன்.(S. I. I. iv, 88.)