தமிழ் - தமிழ் அகரமுதலி
    நண்பன் ; எழுவாய் வேற்றுமைச் சொல்லுருபு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆண்பால் எழுவாய் வேற்றுமைச் சொல்லுருபு. தாதையானவன் முன்னரெய்தி (கந்தபு.மார்க்க.8). 1. Expletive ending of nouns, masc. sing. nom;
  • நண்பன்.உனக்கு ஆனவன் ஆகாதவன் கிடையாதா? 2. Friend;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஆ-. 1. Expletive ending of nouns, masc. sing. nom.; ஆண்பால் எழுவாய்வேற்றுமைச்சொல்லுருபு. தாதையானவன் முன்னரெய்தி (கந்தபு. மார்க்க. 8). 2. Friend;நண்பன். உனக்கு ஆனவன் ஆகாதவன் கிடையாதா?