தமிழ் - தமிழ் அகரமுதலி
    போர் ; நாடகசாலை ; ஒரு நாடு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • போர். 1. Battle;
  • ஆனர்த்தகதேசத்துச் சனம். 4. The people of āṉarttakam;
  • ஓர் தேசம். 3. A Country;
  • நாடகசாலை. 2. Theatre;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ānartaka.(நாநார்த்த.) 1. Battle; போர். 2. Theatre; நாடகசாலை. 3. A country; ஓர் தேசம். 4. The peopleof Āṉarttakam; ஆனர்த்தகதேசத்துச் சனம்.