தமிழ் - தமிழ் அகரமுதலி
    முகம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முகம். (பிங்.) Face;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • ஆநநம், s. face, முகம். பஞ்சானன், Siva as having five faces. ஷடானனன், Subramania with six faces. கரியானனன், Ganesa who has an elephant's face.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஆநநம், முகம்.

வின்சுலோ
  • [āṉaṉam] ''s.'' Face, முகம். See ஆந நம். Wils. p. 112. ANANA. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ānana. Face;முகம். (பிங்.)