தமிழ் - தமிழ் அகரமுதலி
    பார்வதி ; தாமிரபரணியாறு ; மகிழ்ச்சியுடையவன் ; அரத்தை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அரத்தை. (சங். அக.) Galangal;
  • ஆனந்த முடையவன். அங்குருவகற்றி நின்றா னானந்தியாக வேந்தன் (மகாராஜா துறவு, 61). One who experiences bliss;
  • தாமிரபருணியாறு. (நாமதீப.) 2. The river Tāmiraparuṇī;
  • பார்வதி. (W.) 1. Pārvatī;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • VI. v. i. rejoice, be glad, மகிழ்.

வின்சுலோ
  • --ஆனந்தை, ''s.'' Parvati, பார்வதி. ''(p.)''
  • [āṉnti] க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. n.'' To be glad, to rejoice, experience spiritual joy, பெருமகிழ்ச்சியுற. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ānandī. 1.Pārvatī; பார்வதி. (W.) 2. The river Tāmira-paruṇī தாமிரபருணியாறு. (நாமதீப.)
  • n. < ānandin. One whoexperiences bliss; ஆனந்த முடையவன். அங்குருவகற்றி நின்றா னானந்தியாக வேந்தன் (மகாராஜாதுறவு, 61).
  • n. cf. ஆனந்தம்.Galangal; அரத்தை. (சங். அக.)