தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆன்மா ஆனந்தமடைவதே வீடுபேறென்று வாதிப்பவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆன்மா ஆனந்தமடைவதே மோக்ஷமென்று வாதிப்பவன் (முத்திநிச்சயம்.) Person who holds that the salvation lies in the soul attaining bliss;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< ā-nanda +. (Šaiva.) Person who holds that the salvation lies in the soul attaining bliss; ஆன்மா ஆனந்தமடைவதே மோக்ஷமென்று வாதிப் பவன். (முத்திநிச்சயம்.)