தமிழ் - தமிழ் அகரமுதலி
    பார்வதி ; தைத்திரிய உபநிடதத்தின் ஒரு பாகம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கோழித்தலைக்கந்தகம். (மூ.அ.) A prepared arsenic;
  • தைத்திரிய உபநிடத்தின் ஒருபாகம். The second portion of the Taittirīya Upanisad;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பார்ப்பதி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Ā-nan-da-vallī. The second portion of the TaittirīyaUpaniṣad; தைத்திரிய உபநிடதத்தின் ஒரு பாகம்.
  • n. A prepared arsenic; கோழித்தலைக்கந்தகம். (மூ. அ.)