தமிழ் - தமிழ் அகரமுதலி
    மகிழ்ச்சி மிகுதியால் வரும் கண்ணீர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மகிழ்ச்சி மிகுதியால் வருங்கண்ணீர். உலப்பிலா வாநந்தக் கண்ணீர் தருவரால் (திருவாச.17,2). Tears of joy;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. Tears of joy; மகிழ்ச்சி மிகுதியால் வருங்கண்ணீர். உலப்பிலா வாநந்தக் கண்ணீர் தருவரால்(திருவாச. 17, 2).
  • *ஆனந்தக்கரப்பான் āṉanta-k-karap-pāṉn. < id. +. An eruption which causesan agreeable sensation when it is scratched,but a burning sensation soon after; ஒருவகைக்கரப்பானோய். (பைஷஜ.)