தமிழ் - தமிழ் அகரமுதலி
    அறுபதாண்டுக் கணக்கில் நாற்பத்தெட்டாம் ஆண்டு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒரு வருஷம். The 48th year of the Jupiter cycle;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the 48th year of the Hindu Cycle.

வின்சுலோ
  • [āṉnt] ''s.'' The forty-eighth year of the Hindu cycle, ஓர்வருடம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ā-nanda. The 48thyear of the Jupiter cycle; ஒரு வருஷம்.