தமிழ் - தமிழ் அகரமுதலி
    படகம் ; துந்துபி ; தேவதாரு ; சுரை ; கற்பகம் ; மேகமுழக்கம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • (மூ.அ). 1. Red cedar. See தேவதாரு.
  • (மூ.அ.) 2. Calabash. See சுரை.
  • கற்பகம். (அக. நி.) Kalpaka tree;
  • மேகமுழக்கம். (நாநார்த்த.) Rumble of a coud;
  • துந்துபி. ஆனகம்பலமுழங்க (பாரத.சூது.56). 1. Large drum;
  • படகம். (பிங்.) 2. Keetle-drum, battle-drum;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. i. a thunder cloud, முழங்கு முகில்; 2. a large military drum, துந் துபி; 3. a kettle drum, a small drum- தம்பட்டம்; 4. (anat.) the drum of the ear, காது சவ்வு.
  • s. the Kalpaka tree in Swarga.

வின்சுலோ
  • [āṉkm] ''s.'' One of the ever-greens of Swerga, the Kalpaka tree, தேவதரு. ''(p.)''
  • ''s.'' A large military drum beaten at one end, போர்ப்பறை. 2. A double drum, or two drums put together to be beaten at once, மேளம். 3. A small drum, தம்பட்டம். 4. A thunder-cloud, முழங்குமுகில்; [''ex'' ஆல், ''et'' அந, to sound.] Wils. p. 112. ANAKA. 5. ''(Anat.)'' The tympanum, காதினுட்சவ்வு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ānaka. 1. Largedrum; துந்துபி. ஆனகம்பலமுழங்க (பாரத. சூது.56). 2. Kettle-drum, battle-drum; படகம். (பிங்.)
  • n. 1. Red cedar.See தேவதாரு. (மூ. அ.) 2. cf. T. ānapa. Calabash.See சுரை. (மூ. அ.)
  • n. Kalpaka tree;கற்பகம். (அக. நி.)
  • n. < ānaka. Rumble ofa cloud; மேகமுழக்கம். (நாநார்த்த.)