தமிழ் - தமிழ் அகரமுதலி
    முரசுவகை ; வாசுதேவர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முரசுவகை. 1. Drum with one side, battle-drum, kettle-drum;
  • வசுதேவர். (பாரத.திரௌ.58.) 2. Vasudēva, Krṣṇa's father, whose birth was celebrated among the celestials by the beating of drums;

வின்சுலோ
  • [āṉakatuntupi] ''s.'' Vasudevan the father of Kristna, வசுதேவன். 2. [as ஆன கம். 1.] A large drum with one head. Wils. p. 112. ANAKADUNDUB'HI.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ā-naka-dundubhi. 1. Drum with one side,battle-drum, kettle-drum; முரசுவகை. 2. Vasu-dēva, Kṛṣṇa's father, whose birth was celebrated among the celestials by the beating ofdrums; வசுதேவர். (பாரத. திரௌ. 58.)