தமிழ் - தமிழ் அகரமுதலி
    இசையில் இடம்பெறும் கமகம் பத்தனுள் ஒன்று .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கமகம் பத்தனு ளொன்று. (பரத. இராக. 24.) Musical swing, a turn of notes followed by a higher note, one of ten kamakam, q.v.;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < āndōla. (Mus.)Musical swing, a turn of notes followed by ahigher note, one of ten kamakam, q.v.; கமகம்பத்தனு ளொன்று. (பரத. இராக. 24.)