தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆந்தை பார்க்கும் பார்வை. 1. Blank stare as that of an owl;
  • ஆந்தைக்கண்போன்ற கண். 2. Big eyes like those of an owl;

வின்சுலோ
  • ''s.'' An owl's look. 2. Eyes like an owl's.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Blank stare as that of an owl; ஆந்தை பார்க்கும்பார்வை. 2. Big eyes like those of an owl; ஆந்தைக்கண்போன்ற கண்.