தமிழ் - தமிழ் அகரமுதலி
  பறவைவகை ; பேராமுட்டி ; ஓர் இயற்பெயர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
 • (மூ. அ.) Fragrant sticky mallow. See பேராமுட்டி.
 • ஆந்தை வகை. 2. Spotted owlet, āthene brahma;
 • பறவை வகை. (கந்தபு. திருநகரப்.95.) 1. owl;
 • ஓர் இயற்பெயர். (தொல். எழுத். 348, உரை.) Father of Atan, an ancient name;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
 • s. an owl, கூகை. ஆந்தைவிழி, an owl's look, eyes like an owl's. (blank stare or big eyes). ஆந்தைவிழி விழிக்கிறான், he stares like an owl. ஆந்தைக் காதல், the screeching of the owl.

வின்சுலோ
 • [āntai] ''s.'' An owl with large eyes, ஓர்பட்சி. ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
 • n. [K. āndega, M. ānda.]1. Owl; பறவை வகை. (கந்தபு. திருநகரப். 95.) 2.Spotted owletāthene brahma; ஆந்தை வகை.
 • n. Fragrant sticky mallow.See பேராமுட்டி. (மூ. அ.)
 • n. < ஆதன் + தந்தை. Fatherof Ātan, an ancient name; ஒர் இயற்பெயர். (தொல்.எழுத். 348, உரை.)