தமிழ் - தமிழ் அகரமுதலி
    குடல் ; தெலுங்கு நாடு ; தெலுங்கு மொழி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தெலுங்குபாஷை. 2. Telugu language;
  • தெலுங்குநாடு. 1. Telugu country;
  • குடல். சுழலடி யாந்திரமருத்தும் (தைலவ. தைல. 54.) Bowels, entrails;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the Telugu language; ஆந் திரன், a Telugu man. ஆந்திரசாதி, ஆந்திரதேசம்.
  • ஆந்திரகம், s. viscera, bowels, entrails, குடல், (also ஆந்திரீகம்).

வின்சுலோ
  • [āntiram] ''s.'' One of the five dra vidas--countries or languages; the Te lugu language, பஞ்சதிரவிடத்தொன்று. Wils. p. 114. AND'HRA. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < āntra. Bowels,entrails; குடல். சுழலடி யாந்திரமருத்தும் (தைலவ.தைல. 54.)
  • n. < āndhra. 1.Telugu country; தெலுங்குநாடு. 2. Telugu language; தெலுங்குபாஷை.