தமிழ் - தமிழ் அகரமுதலி
    உள்ளேயிருப்பது ; மறைபொருள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உள்ளேயிருப்பது. இவன் ஆந்தரமான அந்தகாரத்தைப் போக்கிக்கொண்டாயிற்று இருப்பது (ஈடு, முதல், ஸ்ரீயஹ்பதி, பக். 72). 1. That which is internal;
  • இரகசியம். ஆந்தரஞ் சொல்லி அரிய மகன்றனக்கு (ஆதியூரவதானி, 25). 2. Secret;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < antara. 1. Thatwhich is internal; உள்ளேயிருப்பது. இவன் ஆந்தரமான அந்தகாரத்தைப் போக்கிக்கொண்டாயிற்றுஇருப்பது (ஈடு, முதல், ்ரீயஹ்பதி, பக். 72).2. Secret; இரகசியம். ஆந்தரஞ் சொல்லி அரியமகன்றனக்கு (ஆதியூரவதானி, 25).