தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : அந்தரங்கம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உற்றசிநேகம். ஆந்தரங்கமாஞ்சுற்றநீ (கந்தபு. கந்தவி. 55). 2. Intimate friendship;
  • இரகசியம். வேதவாய்மை யாந்தரங்கம் வெளிசெய்வான். (சேதுபு.கடவு.2). 1. Secret;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
இரகசியம், உச்சிதம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < antar-aṅga. 1. Secret; இரகசியம். வேதவாய்மை யாந்தரங்கம் வெளிசெய்வான் (சேதுபு. கடவு. 2). 2.Intimate friendship; உற்றசிநேகம். ஆந்தரங்கமாஞ்சுற்றநீ (கந்தபு. கந்தவி. 55).