தமிழ் - தமிழ் அகரமுதலி
    நிகழ்கால இடைநிலை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நிகழ் கால இடைநிலை. (நன். 143.) Present tense affirmative particle as in செய்யாநின்றான்;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • an இடநிலை of the present tense, it may be added to any imperative verb as இராநின்ற, (இருக்கின்ற), உண்ணாநின்ற (உண்ணுகின்ற), ஓடா நின்ற (ஓடுகின்ற) and so on.

வின்சுலோ
  • [āniṉṟu ] . A form of the present tense of affirmative verbs, நிகழ்காலவிடை நிலை--as போகாநின்றேன். I go. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • part. Present tenseaffirmative particle as in செய்யாநின்றான்; நிகழ்கால இடைநிலை. (நன். 143.)