தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆத்மஸ்வரூபத்தை வேறாக நினைக்கை. 1. Misapprehension about the nature of Atman;
  • பரதந்திரனான ஜீவனை ஸ்வதந்திரனாக நினைக்கை. (அஷ்டாதச. முமுக்ஷு.) 2. Thought that the soul which is dependent on God is independent of Him;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < āt-man + apa-hāra. 1. Misapprehension aboutthe nature of Ātman; ஆத்மஸ்வரூபத்தை வேறாகநினைக்கை. 2. Thought that the soul whichis dependent on God is independent of Him;பரதந்திரனான ஜீவனை ஸ்வதந்திரனாக நினைக்கை. (அஷ்டாதச. முமுக்ஷூ.)