தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆன்மாவின் உறுதிச்சுற்றம் Friend or relation in the spiritual sense as one's guru, opp. to தேகபந்து;
  • அத்தை மகன் அம்மான் மகன் முதலிய பந்துக்கள். One's own bandhus, such as father's sister's son, mother's sister's son, etc.;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ātman + bandhu. Friend or relation in the spiritualsense as one's guru, opp. to தேகபந்து; ஆன்மாவின் உறுதிச்சுற்றம்.
  • n. < id. +.(Legal.) One's own bandhus, such as father'ssister's son, mother's sister's son, etc.; அத்தைமகன் அம்மான் மகன் முதலிய பந்துக்கள்.