தமிழ் - தமிழ் அகரமுதலி
    தாய் ; வியப்பு அச்ச இரக்கங்களைக் குறிக்கும் சொல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தாய்.; அதிசய அச்ச விரக்கங்களைக் குறிக்குஞ் சொல். Vul. Mother; An exclamation expressive of surprise, fright or pity;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a mother, தாய்; 2. an exclamation of surprise as ஆத்தே, ஆத்தாடி

வின்சுலோ
  • [āttai] ''s.'' Mother, தாய். 2. ''(c.)'' An exclamation of surprise or pity, அதிசயவிரக்கச்சொல். ஆத்தையாத்தை. ''[vul.]'' Oh! dear, Oh! dear--a cry of distress, grief, &c.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. ஆத்தாள். Mother;தாய்.--int. An exclamation expressive of surprise, fright or pity; அதிசய அச்ச விரக்கங்களைக்குறிக்குஞ் சொல். Vul.