தமிழ் - தமிழ் அகரமுதலி
    அத்திரி குலத்தில் பிறந்தவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அத்திரிகுலத்திற் பிறந்தவன். A descendant of the sage Atri;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. Adescendant of the sage Atri; அத்திரிகுலத்திற் பிறந்தவன்.
  • *ஆத்திரையன்பேராசிரியன் āttiraiyaṉ-pērāciriyaṉn. < id. +. The author of thegeneral introduction to the Toīkāppiyam; தொல்காப்பியப் பொதுப்பாயிரஞ் செய்த ஆசிரியர். (தொல்.பொ. 653, உரை.)