தமிழ் - தமிழ் அகரமுதலி
    சந்திரன் ; அத்திரி குலத்தில் பிறந்தவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அத்திரிகுலத்திற் பிறந்தவன். 2. A descendant of the sage Atri;
  • சந்திரன் 1. Moon;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Ātrēya.(நாநார்த்த.) 1. Moon; சந்திரன். 2. A descendant of the sage Atri; அத்திரிகுலத்திற் பிறந்தவன்.