தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆத்திமாலை சூடிய சிவபெருமான் ; ஔவையார் செய்த நீதிநூல்களுள் ஒன்று .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஔவையார் செய்த நீதிநூல்களுளொன்று. A little book of aphorisms written by Auvaiyār, commencing with words beginning with letters in their order in the Tamil alphabet, so called from the opening word ஆத்திசூடி the invocation with which the work begins;

வின்சுலோ
  • ''s.'' Siva so called as wearing a garland of flowers from the ஆத்தி tree, சிவன். 2. A book composed by ஔவை, so called from its beginning with this word, ஓர்நூல். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஆத்தி +. A littlebook of aphorisms written by Auvaiyār, commencing with words beginning with letters intheir order in the Tamil alphabet, so calledfrom the opening word ஆத்திசூடி the invocationwith which the work begins; ஔவையார் செய்தநீதிநூல்களுளொன்று.