தமிழ் - தமிழ் அகரமுதலி
    கடவுள் உண்டென்னும் கொள்கை உடையவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆஸ்திகன் ஆத்திக ரர்ச்சிக்க பலமாம் (சைவச.பொது.468). One who believes in the existence of God;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. see ஆஸ்திகன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < āstika. One whobelieves in the existence of God; ஆஸ்திகன்.ஆத்திக ரர்ச்சிக்க பலமாம் (சைவச. பொது. 468).