தமிழ் - தமிழ் அகரமுதலி
    தாய் ; பார்வதி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தாய். அப்ப னிரந்துண்ணி யாத்தாள் மலை நீலி (தனிப்பா.i, 35, 66) Mother;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a mother. தாய்.

வின்சுலோ
  • [āttāḷ] ''s.'' A mother, தாய். ''(c.)'' 2. ''(p.)'' Parvati--as mother or the world, பார்வதி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. āptā. [M. āttōḷ.]Mother; தாய். அப்ப னிரந்துண்ணி யாத்தாள் மலைநீலி (தனிப்பா. i, 35, 66).