தமிழ் - தமிழ் அகரமுதலி
    தாய் ; பார்வதி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • Loc. 2. Custard apple. See சீத்தாப்பழம்.
  • Vul. See ஆத்தாள்.
  • (மூ.அ.) 1. Bullock's heart. See இராமசீத்தா.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the custard-apple. சீத்தா; see ஆத்தாள்.

வின்சுலோ
  • [āttā] ''s.'' The custard-apple tree, சீத்தா, Anona squamosa, ''L. (c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. āptā. See ஆத்தாள். Vul.
  • n. 1. Bullock's heart. Seeஇராமசீத்தா. (மூ. அ.) 2. Custard apple. Seeசீத்தாப்பழம். Loc.