தமிழ் - தமிழ் அகரமுதலி
    விருப்பம் ; குருவுக்குச் செய்யும் பணிவிடை ; அன்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குருவுக்குச் செய்யும் அனுகூல விருத்தி. (வேதா.சூ.12.) 2. Conducting oneself so as to please one's guru, one of four kuru-cēvai, q.v.;
  • இஷ்டம். ஆத்தமானார் (திருவாச.4, 46). 1. Friendship, intimacy;
  • அன்பு. ஆத்தமுறு தொண்டரை யழைத்திவை விளம்பும் (இரக்ஷணிய. பக். 47). Devotion;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
உண்மை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < āpta. 1. Friendship,intimacy; இஷ்டம். ஆத்தமானார் (திருவாச. 4, 46).2. Conducting oneself so as to please one'sguru, one of four kuru-cēvai, q.v.; குருவுக்குச் செய்யும் அனுகூல விருத்தி. (வேதா. சூ. 12.)
  • n. < āpta. Devotion; அன்பு.ஆத்தமுறு தொண்டரை யழைத்திவை விளம்பும் (இரக்ஷணிய. பக். 47).
  • n. < āpta. Devotion; அன்பு.ஆத்தமுறு தொண்டரை யழைத்திவை விளம்பும் (இரக்ஷணிய. பக். 47).