தமிழ் - தமிழ் அகரமுதலி
    விருப்பமானவன் ; அருகன் ; நம்பத்தக்கோன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இஷ்டன். (திவ்.திருவாய். 10, 1, 6.) 1. Friend;
  • நம்பத்தக்கோன். ஆத்தனுடைய வசனம். 2. Trust-worthy person, one whose words are reliable and authoritative;
  • அருகன். (சூடா.) 3. Arhat;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (ஆப்தன்) a friend, an associate; 2. God, கடவுள்; 3. Argha, அருகன்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அருகன், சங்காத்தி.

வின்சுலோ
  • [āttṉ] ''s.'' A friend, companion, an associate, சங்காத்தி. 2. A great person, a superior, முதல்வன். 3. The Divine Being, கடவுள். 4. Argha, அருகன். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < āpta. 1. Friend,இஷ்டன். (திவ். திருவாய். 10, 1, 6.) 2. Trust-worthy person, one whose words are reliableand authoritative; நம்பத்தக்கோன். ஆத்தனுடையவசனம். 3. Arhat; அருகன். (சூடா.)