தமிழ் - தமிழ் அகரமுதலி
    காற்றோட்டிக் கொடி ; காற்றோட்டிச் செடி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • காற்றோட்டிக்கொடி. (தைலவ.தைல.17) 1. Thorny caper, m.cl., Capparis horrida;
  • காற்றோட்டிச் செடி. 2. Ceylon caper, m.sh., Capparis zeylanica;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a creeper, caparis horrida.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
தொண்டைச்செடி.

வின்சுலோ
  • [ātoṇṭai] ''s.'' A creeper, Cap paris horrida, ஓர்கொடி. ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. [T. ādoṇḍa.]1. Thorny caper, m.cl.Capparis horrida; காற்றோட்டிக்கொடி. (தைலவ. தைல. 17.) 2. Ceyloncaper, m.sh.Capparis zeylanica; காற்றோட்டிச்செடி.