தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆற்றலற்றோருக்கும் ஏழையருக்கும் உண்டியும் உறைவிடமும் அளிக்கும் சாலை

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அசத்தர்க்கும் வறியவர்க்கும் உண்டியும் உறைவிடமும் அமைக்குஞ் சாலை. (பிங்.) Rest-house for giving food and shelter to the disabled and the destitute, one of muppattiraṇṭaṟam, q.v.;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Rest-house for giving food and shelter to thedisabled and the destitute, one of muppat-tiraṇṭaṟam, q.v.; அசத்தர்க்கும் வறியவர்க்கும் உண்டியும் உறைவிடமும் அமைக்குஞ் சாலை. (பிங்.)