தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆற்றலற்றவன் ; வறியோன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அசத்தன். 1. Disabled person;
  • வறியவன். ஆதுலன் மூத்தான் (ஆசாரக்.101) 2. Poor man;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a poor man, disabled person, வறியன், அசக்தன். ஆதுலர்சாலை, poor house.

வின்சுலோ
  • [ātulaṉ] ''s.'' A poor person, தரித் திரன். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ā-tura. 1. Disabled person; அசத்தன். 2. Poor man; வறியவன். ஆதுலன் மூத்தான் (ஆசாரக். 101)